நடுவானில் உடைந்த விமானத்தின் கண்ணாடி!
மதுரையில் இருந்து இன்று (அக்.11) காலை சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி நடுவானில் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
மதுரையில் இருந்து இன்று காலை சென்னை…