தூய்மைப் பணிகள் தனியார்மயமாவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது : திருமாவளவன்
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு…