Browsing Tag

looting

சினிமா பாணியில் 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை!

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வீட்டிற்குள் திங்கள்கிழமை அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கரூர்…