நள்ளிரவில் ஆய்வுசெய்த உதயநிதி!
சென்னை மாநாகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்று நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, இன்று மாலை…