வாக்குரிமையை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எவ் வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1020 கோடி செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து…