ஆக.11 முதல் இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம்
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…