பெண் உயரதிகாரியிடம் வாக்குவாதம்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் உதவி ஆணையர்!
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய காவல் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோயம்பேடு காவல் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று…