கேரள நடிகர் சங்க வரலாற்றில் முதல்முறை… தேர்தலில் வெற்றிபெற்று தலைவரான நடிகை!
கேரள நடிகர் சங்கமான ‘AMMA’ அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றிபெற்றார்.
இதன் மூலம், 31 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் தேர்வாகியுள்ளார்.
நிதி ஆதாயத்திற்காக…