கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
வேறு ஜாதிப் பெண்ணை காதலித்ததற்காக நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின் செல்வகணேஷின் உடலைப் பெற 5 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது,
இன்று மாலைக்குள் இறுதிச் சடங்கு…