கரூர் விவகாரத்தை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி, கரூர் விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:…