காஞ்சிபுரம் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயம்?
108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அப் புகாரின்…