15 ஆண்டுகளாக திருடி வரும் திமுக ஊராட்சி மன்றத் தலைவி!
திருடும்போது கிடைக்கும் ‘மகிழ்ச்சிக்காக’ கடந்த 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக சங்கிலி திருட்டு வழக்கில் கைதாகியுள்ள திமுக ஊராட்சி மன்றத் தலைவி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி.…