நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்!
தஞ்சை மண்ணின் மைந்தரும் நாகாலாந்து ஆளுநரருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். அவருக்கு வயது 80.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிலை தடுமாறி…