ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் கைது!
காதல் விவகாரத்தில் மயிலாடுதுறை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி வைரமுத்து என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே…