எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்த அண்ணாமலை..!
“ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன...” என்ற இந்த அற்புதமான பழைய பாடல் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கனகச்சிதமாக பொருந்தும்.
அதற்கு காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…