ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது!
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுபுலிகாடு…