சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!
அரசு விழாவில் கலந்து கொள்ள தென்காசி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றினார்.
தென்காசி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு…