சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (செப்.27) காலை அவருக்கு…