Browsing Tag

general secretary Vaiko

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளராக இருந்துவந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா தற்போது…