Browsing Tag

general secretary

எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை அதிமுகவினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக…

மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: நாளை முதல் தொடங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (நவ.23) முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார். இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார்…

ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானம்தான் முக்கியம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட அதிமுகவுக்கு தன்மானம்தான் முக்கியம் என அக்கட்சியின் பெதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில்…

திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி!

மக்களுக்கு துரோகம் செய்யும் திமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ‘இண்டி’…

இபிஎஸ்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி கூறியதாவது: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு…

‘பூமராங்’ ஆன ஆம்புலன்ஸ் வியூகம்: குட்டு வெளிப்பட்டதில் திமுகவினர் அதிர்ச்சி!

‘மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் (ஆக.18) இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே மக்கள்…

ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே : இபிஎஸ் கேள்வி

திமுக கூட்டணியில் ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

ஆக.11 முதல் இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : இபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி கே. புழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற…