பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பாமக நிர்வாகியை கொல்ல முயற்சி!
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென புகுந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள், அலுவலகத்தில் இருந்த பேரூராட்சித் தலைவரும் பாமக மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலினை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சித்தனர்.…