இன்று அரியவகை சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்!
இன்று (செப்.7) இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இச் சந்திர கிரகணத்தை (Lunar Eclipse) பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு,…