தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னை டூ திருச்சி மின்சார ரயில்!
தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாளவித் திருநாளாகும். ஆதற்கான முன்பதிவு கடந்த 18, 19, 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய…