ஜிஎஸ்டி குறைப்பு இன்று முதல் அமல்!
அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு இன்று அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருள்களின் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…