Browsing Tag

from Chola era

சோழர் கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோழர் கால பெண் சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்ருட்டி அடுத்துள்ள பைத்தாம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வின்போது இரண்டு பெண் உருவ சுடுமண்…