தீரன் சின்னமலை புகழ் ஓங்குக! முதல்வர் ஸ்டாலின் பதிவு
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்…