கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் நாகை கிழக்கு கடற்கiரைச் சாலையில் தலையில் காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.…