Browsing Tag

forensic experts

சப் இன்ஸ்பெக்டர் அறையில் தூக்கிட்டு இறந்துகிடந்த நபர்!

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தூக்கிட்டு…