Browsing Tag

floating in vaigai river

அஸ்தியை கரைப்பதுபோல ஆற்றில் வீசப்பட்ட மனுக்கள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் குப்பையாக வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…