தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.
ரசிகர்கள் உள்பட அனைவரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாக ரஜினிகாந்த்…