போலியான ஆர்டர் தயாரித்து வழங்கிய வழக்கறிஞர்!
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் (Children Care Institutions) சேர்க்க போலியான உத்தரவு கடிதம் தயாரித்து…