இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள கே.ஏ.செங்கோட்டையன் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையானது இல்லை எனவும், கட்சியின் நிலையை நிரூபிக்க…