சரிந்து விழுந்த அலங்கார வளைவு: நூலிழையில் தப்பிய இபிஎஸ்!
செங்கம் அருகே அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக…