தோழியின் வீட்டில் செல்போன் திருடிய பெண் டிஎஸ்பி!
தோழியின் வீட்டில் ரூ.2 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பெண் டிஎஸ்பி ஒருவரே திருடியுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்…