விஜய்யிடம் தொலைபேசியில் கேட்டறிந்த ராகுல் காந்தி!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக்…