போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் அக்.28ஆம் தேதியும், நடிகர் கிருஷ்ணா…