எம்ஜிஆரைவிட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது!
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு இருந்த மகளி;ர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தவெக தலைவர்…