பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலார்கள் உயிரிழப்பு!
திருச்சி அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ரவி…