திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி
திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் திமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கும் தொண்டர்களுக்கும் தூக்கம் இல்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…