Browsing Tag

Edappadi K Palanisamy

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கள்…

அதிமுக பொதுச் செயலாளர் பதவி: இபிஎஸ்-க்கு மீண்டும் நெருக்கடி!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை சென்னை நீதிமன்றம் திரும்ப பெற்றது.…

‘பூமராங்’ ஆன ஆம்புலன்ஸ் வியூகம்: குட்டு வெளிப்பட்டதில் திமுகவினர் அதிர்ச்சி!

‘மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் (ஆக.18) இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே மக்கள்…

ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே : இபிஎஸ் கேள்வி

திமுக கூட்டணியில் ஒரே கொள்கை எனில் அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்துவிடலாமே என அதிமுக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

ஆக.11 முதல் இபிஎஸ் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தனது சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 11ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்குகிறார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : இபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி கே. புழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற…