ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!
நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர்…