கரூர் சம்பவம்: அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!
கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம்…