Browsing Tag

DMK councillors move no confidence motion

சொந்த கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பால் பதவி இழந்த திமுக நகராட்சி தலைவி!

திட்டக்குடி நகராட்சி தலைவரான திமுகவைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதால், அவர் பதவியை இழந்தார். திட்டக்குடி நகராட்சியில் மொத்த நகர்மன்ற…