Browsing Tag

DMK already booked the venue

நாகையில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாகையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த அக்கட்சியின் தலைவர் விஜய்-யின் பிரசாரத்திற்கு அம் மாவட்ட போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். நாகை மாவட்டம் அவரித் திடலில் செப்.20ஆம் தேதி விஜய் பிரசாரம்…