தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!
திமுகவின் கூட்டணிக் கட்சிகள் 'ஜால்ரா' போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் இன்று நடைபெற்ற…