Browsing Tag

DMK alliance

கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: சிபிஎம் செயலாளர் சண்முகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகததில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின்…

பாஜகவின் ஓர் அணியாக செயல்படும் தேர்தல் ஆணையம்: ஜோதிமணி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் பாஜகவின் ஓர் அணியாக செயல்படுவதாக கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆளும் அஸ்ஸாமில் ஒரு நிலைப்பாட்டையும், பாஜக ஆளாத எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களுக்கு ஒரு…

கூட்டணிக்காக எல்லாவற்றையும் இழக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

கூட்டணி என்ற பெயரில் எல்லவாற்றையும் இழந்துவிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அவர்…

தூய்மைப் பணிகள் தனியார்மயமாவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது : திருமாவளவன்

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு…