த.வெ.க.வினர் வருகையால் குலுங்கிய மதுரை: நிரம்பி வழிந்த கோயில்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகேயுள்ள பாரபத்தியில் இன்று மாலை நடைபெறுவதையொட்டி, இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த இரு நாள்களாக மதுரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அக்கட்சித் தொண்டர்களின் வருகையால் மதுரை மாநகரம்…