Browsing Tag

DEO and education department officials conducted inquiry

காலை அமுக்கி விட்ட மாணவிகள்: தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்!

மாணவிகளை தனது காலை அமுக்கி விடுமாறு செய்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி. இவர் அப்பள்ளி மாணவிகளை தனக்கு காலை…