போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தீபாவளியை முன்னிட்டு தமிழக போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அரசு 25 சதவீத போனஸை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:…