தவெக மாவட்டச் செயலாளர் கைது!
நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட…